வாடகை ஒப்பந்தமும், குத்தகை ஒப்பந்தமும்..! கவனிக்க வேண்டிய வித்தியாசம்!

பு.பா.சுரேஷ் பாபு, வழக்குரைஞர், சென்னை உயர் நீதிமன்றம்

வாடகை மற்றும் குத்தகைக்கு விடுபவர்களும் சரி, அதை ஏற்றுக்கொண்டு அந்த ஒப்பந்தத்தில் கையெழுத் திடுகிறவர்களும் சரி, அது குறித்த சட்ட விழிப்பு உணர்வு பெரிய அளவில் இல்லை. இதனால்தான், இன்றைக்கு பல ஒப்பந்தங்கள் வழக்குகளாக மாறி, நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக, ஒப்பந்தம் (Contract) போடும்போது பல பிரச்னைகள் எழுகின்றன. இந்தப் பிரச்னைகளைத் தவிர்க்க, இவற்றை எப்படி எழுதுவது என்று தெரிந்துகொள்வது அவசியம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்