BIZ பாக்ஸ்

மீண்டும் மீண்டும் கொள்ளை போகும் பிட்காயின்கள்!

மி
கவும் பாதுகாப்பானதாகச் சொல்லப்படும் ஆன்லைன் கரன்சியான பிட்காயின்கள் கொள்ளைபோவது அடிக்கடி நடக்கும் சம்பவங்களாக இப்போது மாறிவிட்டது. கடந்த வாரம் புதன்கிழமை அன்று 31 மில்லியன் டாலர் மதிப்புள்ள பிட்காயின்கள் அடையாளம் தெரியாத சில ஹேக்கர்களால் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பதாக தென் கொரியா தெரிவித்திருக்கிறது. தென் கொரியாவில் பிட்ஹன்ப் என்கிற எக்ஸ்சேஞ்ச்தான் உலக அளவில் இரண்டாவது பெரிய பிட்காயின் எக்ஸ்சேஞ்ச் ஆகும். இந்த எக்ஸ்சேஞ்சிலிருந்துதான் இப்போது பிட்காயின் கொள்ளை போயிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்