இந்தியாவை விட்டு வெளியேறும் புத்திசாலிகள்! | Arvind Subramanian Resignation: Chief Economic Advisor - Nanayam Vikatan | நாணயம் விகடன்

இந்தியாவை விட்டு வெளியேறும் புத்திசாலிகள்!

நேற்று ரகுராம் ராஜன், இன்று அரவிந்த் சுப்பிரமணியன்...

ந்திய அரசாங்கத்தின் முதன்மைப் பொருளாதார ஆலோசகராக இருக்கும் அரவிந்த் சுப்பிரமணியன் தனது பதவியைத் திடீரென ராஜினாமா செய்து எல்லோருக்கும் அதிர்ச்சியைத் தந்திருக்கிறார். இன்னும் ஆறு மாதங்கள் அவரது பதவிக் காலம் இருக்கும் நிலையில், அவர் ராஜினாமா செய்திருப்பது எல்லோரது புருவத்தையும் உயர்த்தியிருக்கிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick