சந்தையின் ஒவ்வோர் இறக்கமும் முதலீட்டுக்கான வாய்ப்பே!

சி.சரவணன்

ர்வதேச அளவில் நிதிச் சேவையில் 150 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம்கொண்ட   டி.எஸ்.பி குழுமத்தின், இந்திய மியூச்சுவல் ஃபண்ட் பிரிவு,  டி.எஸ்.பி பிளாக்ராக் மியூச்சுவல் ஃபண்ட் ஆகும். இது, 20 லட்சம் முதலீட்டாளர்களுடன் ரூ.1,10,000 கோடியை நிர்வகித்து வருகிறது. இதன் பிரெசிடென்ட் கால்பென் பரேக், ஈக்விட்டி ஹெட் வினித் சாம்ப்ரே ஆகியோர் அண்மையில் சென்னை வந்திருந்தனர். அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick