நிஃப்டியின் போக்கு: எஃப் & ஓ எக்ஸ்பைரி... திடீர் திருப்பம் வரலாம்! | Nifty Expectations Traders Pages - Nanayam Vikatan | நாணயம் விகடன்

நிஃப்டியின் போக்கு: எஃப் & ஓ எக்ஸ்பைரி... திடீர் திருப்பம் வரலாம்!

டிரேடர்ஸ் பக்கங்கள்டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

நிஃப்டியின் 10730 என்ற லெவல் முக்கியமானதாக ஆகிக்கொண்டே வருகிறது என்றும், 10730 என்ற லெவல்தனை தாண்டி வால்யூமுடன் இறங்கும்பட்சத்தில் 10460 வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது என்றும், ஏற்றம் தொடந்தாலுமே 10890 வரையில் மட்டுமே செல்லும் வாய்ப்பு தற்போதைக்கு தெரிகின்றது என்றும் சொல்லியிருந்தோம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick