பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES),மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

இண்டெக்ஸ்

இந்தியப் பங்குச் சந்தை, இந்த வாரம் வெள்ளிக்கிழமையன்றுதான் முன்னேற்றத்தை நோக்கிச் சென்றது என்றாலும், அதுவும் தற்காலிகமான தொடக்கமாகவே அமைந்தது. பங்குகளின் விலை குறைந்து காணப்பட்டதால், இந்த வாரம் வியாபாரம் செய்வது கடினமாகவே இருந்தது. பங்கு விலை குறைந்ததோடு, வால்யூம்கள் கீழிறங்கத் தொடங்கியதால், வர்த்தகர்களுக்கு லாபம் பார்ப்பது சிரமமாகிவிட்டது. நிறுவனங்களின் செயல்பாடுகளும் முற்றிலும் ஒழுங்கற்று இருந்ததோடு, எதற்கும் உதவிகரமாக அமையவில்லை. இந்தக் குழப்பங்களால் வாரந்திர கேண்டில் சிறிய அளவில் உருவாகி, வார  இறுதியில் சந்தை சாதகமாக முடிந்து வலுவான கேண்டில் சார்ட் உருவாக்கியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்