நீங்கள் பணக்காரர் ஆவதைத் தடுக்கும் எட்டு மாயைகள்!

நாணயம் புக் செல்ஃப்

புத்தகத்தின் பெயர் : மைண்ட்ஃபுல் மணி (Mindful Money)

ஆசிரியர் : ஜொநாதன் கே.டியொய் (Jonathan K.DeYoe)

பதிப்பகம் : New World Library

பணம் முக்கியம்தான்; அதை சம்பாதிக்கும் அதே நேரத்தில் நாம் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி என்பதும் முக்கியம் என்கிற கருத்தினை நச்சென்று சொல்லியிருக்கிறார் நாம் இந்த வாரம் பார்க்கவிருக்கும் புத்தகமான ‘மைண்ட்ஃபுல் மணி’ என்னும் புத்தகத்தின் ஆசிரியர் ஜொநாதன் கே. டியொய். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick