120 மணி நேரம்... அசுரத்தனமாக உழைத்த டெக் இளைஞர்கள்!

மது சமூகத்தின் எந்தப் பிரச்னைக்கும் ஹார்டுவேர்மூலம் தீர்வுகளைக் கண்டறிந்து சொல்லும் டெக் இளைஞர்கள் கடந்த வாரம் கோவை சரவணம்பட்டியில் உள்ள ‘கே.சி.டி டெக் பார்க் வளாகத்தில்’ உள்ள ஃபோர்ஜ் பேக்டரியில் குழுமியிருந்தார்கள். அங்கே என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ள நாம் அங்கு செல்ல,  அங்கு நடந்துகொண்டிருந்ததோ ஹேக்கத்தான் என்கிற வித்தியாசமான போட்டி. இது என்ன புதுவிதமான போட்டி என விசாரித்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick