டி.சி.எஸ் பைபேக்... முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

முன்னணி ஐ.டி நிறுவனமான டி.சி.எஸ், 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 7.60 கோடி பங்குகளைத் திரும்ப வாங்குவதாக அறிவித்திருக்கிறது. டி.சி.எஸ்-ன் மொத்தப் பங்கு மூலதனத்தில் இது 1.99% ஆகும். பங்கு ஒன்று ரூ.2,100-க்கு திரும்ப வாங்க முடிவாகி இருக்கிறது.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick