ஐ.டி.பி.ஐ வங்கி... எல்.ஐ.சி வாங்குவது சரியா? | LIC will buy IDBI Bank's share - Nanayam Vikatan | நாணயம் விகடன்

ஐ.டி.பி.ஐ வங்கி... எல்.ஐ.சி வாங்குவது சரியா?

ஷ்டத்தில் சிக்கித் தவிக்கும் ஐ.டி.பி.ஐ வங்கியின் குறிப்பிடத்தகுந்த அளவு பங்குகளை அரசுக்குச் சொந்தமான இன்ஷூரன்ஸ் நிறுவனமான எல்.ஐ.சி வாங்குவதற்கான பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. இந்த விஷயத்தில் இன்னும் இறுதிமுடிவு எடுக்கப்படவில்லை. என்றாலும், ஐ.டி.பி.ஐ வங்கியை எல்.ஐ.சி நிறுவனம் வாங்குவது சரியா, இதனால் யாருக்குச் சாதகம், பாதகம் எனப் பல கோணங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick