BIZ பாக்ஸ்

பிட்காயின் உஷார்!

பி
ட்காயின் விலை உலக அளவிலும், இந்திய அளவிலும் வேகமாகக் குறைந்து வருகிறது. கடந்த வாரத்தில் பிட்காயின் விலை ரூ.4.60 லட்சமாக வர்த்தகமானது, இப்போது (29.6.18) ரூ.4.03 லட்சமாகக் குறைந்துள்ளது. இந்த நிலையில்,  பிட்காயினிடமிருந்து ஒதுங்கி நிற்கும்படி ஆலோசனை தந்திருக்கிறார் அலிபாபா நிறுவனத்தின் தலைவர் ஜாக் மா. ‘‘பிட்காயின் என்பது ஒரு நீர்க்குமிழி போன்றது. எந்த நேரத்திலும் அது உடையலாம்’’ என்று சொல்லியிருக்கிறார் அவர். அலிபாபா நிறுவனம் பிட்காயினை வாங்கவில்லை என்று சொன்னதுடன், அதிலிருந்து விலகியிருக்கவே விரும்புவதாகச் சொல்லி இருக்கிறார் ஜாக் மா!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்