நிஃப்டியின் போக்கு: திசை தெரியாத நிலை வந்தால் டிரேடிங்கைத் தவிருங்கள்!

டிரேடர்ஸ் பக்கங்கள்டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

டந்த வாரத்தின் இறுதிநாளில் வேகமான ஏற்றத்தினைச் சந்தித்துள்ளது நிஃப்டி. வியாழனன்று  இழந்த புள்ளிகளை வெள்ளியன்று மீட்டெடுத்த நிஃப்டி,  தற்போதைக்கு 10670 என்ற லெவலுக்கு மேலேயே வால்யூமுடன் தொடர்ந் தால், 10770 மற்றும் 10840 என்ற லெவல்கள் வரை மீண்டும் செல்வதற்கான வாய்ப்புகள் டெக்னிக்க லாக இருக்கிறது. இறக்கம் வந்தால் 10650 மற்றும் 10605 போன்ற லெவல்களில் நல்லதொரு சப்போர்ட் கிடைக்க வாய்ப்புள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick