ஷேர்லக்: பொதுத்துறை வங்கிகள்... ஆர்.பி.ஐ எச்சரிக்கை!

ஓவியம்: அரஸ்

“திருடனாப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது இந்தியாவைப் பொறுத்தவரைக்கும் 100% உண்மை” என்றபடி, நம் கேபினுக்குள் நுழைந்தார் ஷேர்லக். ‘‘சுவிஸ் பேங்கில் இந்தியர்கள் போட்டு வைத்திருக்கும் கறுப்புப் பணத்தின் அளவு கடந்த 2017-ம் ஆண்டில் 50% உயர்ந்தது பற்றித்தானே சொல்கிறீர்கள்’’ என்றோம். ‘‘யெஸ்” என்றவர், நாம் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தொடங்கினார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick