கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

தி.ரா.அருள்ராஜன், தலைவர், பங்குச் சந்தை, கமாடிட்டி சந்தை பயிற்சி மையம், www.ectra.in

தங்கம் (மினி)

தங்கம் கடந்த வாரங்களில் பக்கவாட்டு நகர்வில் இருந்து வந்தது. அதன்பின், ஜூன் 28-ம் தேதி அன்று பக்கவாட்டு நகர்வின் கீழ் எல்லையை உடைத்து இறங்கியது.  இந்த இறக்கம் பலமானதாக இருந்தது என்பது உண்மைதான், ஆனாலும் காளைகள், சந்தையில் மீண்டும் இறங்கி, ஏற்றத்திற்கு உயிரூட்டி இருக்கிறார்கள்.

சென்ற வாரம் சொன்னது… “தற்போது தங்கம் கீழ் எல்லையைச் சோதித்து வருகிறது. இனி ஆகஸ்ட் கான்ட்ராக்ட்டை எடுத்துக்கொள்வோம்.  கீழே 30260 முக்கிய ஆதரவு; அதை உடைத்தால் பெரிய இறக்கம் வரலாம். மேலே 30650 உடனடித் தடை நிலை ஆகும்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்