உங்கள் பிசினஸ் பணத்தை விழுங்கும் மிருகமா... பணம் கொட்டும் இயந்திரமா? | Nanayam Book Self: Profit First - Nanayam Vikatan | நாணயம் விகடன்

உங்கள் பிசினஸ் பணத்தை விழுங்கும் மிருகமா... பணம் கொட்டும் இயந்திரமா?

நாணயம் புக் செல்ஃப்

புத்தகத்தின் பெயர் : பிராஃபிட் ஃபர்ஸ்ட்

ஆசிரியர் :
மைக் மிச்சலோவிஷ்

பதிப்பகம் : Obsidian Press

சில பிசினஸ் பணத்தைக் கொட்டக் கொட்ட விழுங்கிக் கொண்டே இருக்கும். இன்னும் சில பிசினஸ் கொஞ்சம் பணத்தை வாங்கிக்கொண்டாலும், ஒன்றுக்கு மூன்றாகத் திரும்பத் தரும். உங்களுடைய பிசினஸ் பணம் விழுங்கும் யானையா அல்லது பணத்தைக் கொட்டும் இயந்திரமா..? மலைமுழுங்கி மகாதேவனாக இருக்கும் உங்கள் பிசினஸை, பணம் கொட்டும் கற்ப விருட்ஷமாக மாற்றுவது எப்படி என்பதைச் சொல்கிறது ‘பிராஃபிட் ஃபர்ஸ்ட்’ என்கிற புத்தகம். மைக் மிச்சலோவிஷ் எழுதிய இந்தப் புத்தகம் சொல்லும் சூட்சுமங்களைப் பார்ப்போம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick