BIZ பாக்ஸ்

லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்... வெளியேறிய அனில் அகர்வால்!

தூ
த்துக்குடியில் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக எழுந்த எதிர்ப்பின் காரணமாக சமீபத்தில் அங்கு பெரிய அளவில் போராட்டம் வெடித்ததும், இதனையொட்டி நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் இறந்ததும் தெரிந்தது தான். இந்தச் சம்பவத்துக்குப்பிறகு லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் வேதாந்தா ரிசோர்ஸ் நிறுவனத்தின் பங்குகள் வர்த்தகமாவதை ரத்து செய்ய வேண்டும் என இங்கிலாந்தின்  தொழிலாளர் கட்சி வலியுறுத்தி வந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்