வங்கிகளின் வாராக் கடன்... சுனில் மேத்தா குழு பரிந்துரைகள் பலன் தருமா? | Mehta panel submits five point plan to fight NPA - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வங்கிகளின் வாராக் கடன்... சுனில் மேத்தா குழு பரிந்துரைகள் பலன் தருமா?

சுமதி மோகன பிரபு

நிதித்துறையின் ஸ்திரத்தன்மை குறித்த மத்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிக்கை பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வங்கித் துறையில் உள்ள மொத்த வாராக் கடன் அளவு மார்ச் 2018 அளவான 11.6 சதவிகிதத் திலிருந்து 12.2 சதவிகிதமாக மார்ச் 2019-ல் உயரும் என எச்சரித்துள்ளது. குறிப்பாக, பொதுத்துறை வங்கிகளில் உள்ள வாராக் கடன் அளவு 22.3% வரை உயரும் என்றும் கவலை தெரிவித்துள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick