கச்சா எண்ணெய், கன்ஸ்யூமர் பிசினஸ் - எது லாபம்? | Twitter survey - Nanayam Vikatan | நாணயம் விகடன்

கச்சா எண்ணெய், கன்ஸ்யூமர் பிசினஸ் - எது லாபம்?

கச்சா எண்ணெய் சுத்திகரிப்பின் மூலம் கிடைக்கும் லாபத்தைப்போல, கன்ஸ்யூமர் பிசினஸிலும் (ஜியோ செல்போன் சேவை, ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட்) லாபம் கிடைக்கும் எனச் சொல்லியிருக்கிறார் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி. இவரின் கணிப்பு சரியா, தவறா என்கிற கேள்வியை நாணயம் ட்விட்டரில் (https://twitter.com/NaanayamVikatan) கேட்டோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick