பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! | Buy and sale in stock market - Nanayam Vikatan | நாணயம் விகடன்

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES),மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

இண்டெக்ஸ்

இந்தியப் பங்குச் சந்தை இந்த வாரத்தில் பெரும்பாலும் ஏற்றமான நாள்களையே சந்தித்தபோதிலும், அந்த ஏற்ற சென்டி மென்டை நிச்சயம் உணர முடிய வில்லை. ஏனெனில், இந்த ஏற்றம் திடீர் நகர்வுகளால் ஏற்பட்டது. இதனால், முதலீட்டின்மூலம் இந்த ஏற்றத்தை இழுத்துப் பிடித்து நிறுத்துவது கடினமாக இருந்தது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick