இன்ஷூரன்ஸ் இழப்பீடு... கடன்காரர்களிடமிருந்து காப்பது எப்படி?

பாஸ்டன் ஸ்ரீராம்

சுதாவின் கணவர் ரங்கராஜ், சிறுதொழில் ஒன்றை நிறுவி நல்ல முறையில் நடத்திவந்தார். தொழில் அபிவிருத்திக்காக நிறையக் கடன் வாங்கியிருந்தார். குடும்பத்தின் பாதுகாப்புக்காக ஒரு கோடி ரூபாய்க்கு டேர்ம் பாலிசியும் எடுத்திருந்தார்.

வித்யாவின் கணவர் சந்தானம், ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் மேலதிகாரி. இவரும் குடும்பத்தின் எதிர்கால நலன் கருதி ஒரு கோடி ரூபாய்க்கு எண்டோவ்மென்ட் பாலிசி எடுத்து வைத்திருந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்