ஏற்றுமதியில் ஜெயிக்க எளிதான பயிற்சி!

சொந்தத் தொழில் செய்து, அதை ஏற்றுமதி செய்ய ஆர்வமாக உள்ள தொழில்முனை வர்களுக்கு நாணயம்விகடன் சார்பில் ‘ஏற்றம் தரும் ஏற்றுமதி’ ஒரு நாள் பயிற்சி வகுப்பு சென்னையில், கடந்த 8-ம் தேதி நடந்தது. இந்தப் பயிற்சி வகுப்பில் புளுபாரத் எக்ஸிம் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கே.எஸ்.கமாலுதீன், வழக்கறிஞரும், ஏற்றுமதி ஆலோசருமான எஸ்.சிவராமன் பயிற்சியளித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick