BIZ பாக்ஸ்

தென் கொரியப் பிரதமரின் நம்பிக்கை!

மீபத்தில் நம் நாட்டுக்கு வந்த தென் கொரியப் பிரதமர் மூன் ஜோ, 2020-ல் தங்கள் நாட்டுக்கு வரவேண்டும் எனப் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துச் சென்றிருக்கிறார். 2019 தேர்தலிலும் மோடிதான் ஜெயிப்பார் என்று நம்பி, தென் கொரியப் பிரதமர் அழைத்திருப்பார் போல!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்