ஏற்ற இறக்கச் சந்தை... எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்ய 5 பங்குகள்! | Equity Market Five Shares To Invest In SIP Mode - Nanayam Vikatan | நாணயம் விகடன்

ஏற்ற இறக்கச் சந்தை... எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்ய 5 பங்குகள்!

ங்குச் சந்தை, தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்துவருகிறது. மிட்கேப் பங்குகளில் நம்மவர்கள் கடந்த சில மாதங்களில் பெரிய அளவில் முதலீடு செய்தார்கள். கடந்த ஐந்து காலாண்டுகளில் நன்கு செயல்படாத மிட்கேப் பங்குகளை நம்மவர்கள் அதிக அளவில் விரட்டி விரட்டி வாங்கியிருக்கிறார்கள். மிட்கேப் இண்டெக்ஸ் கடந்த மார்ச் - ஜூன் மாதங்களில் 4% நஷ்டம் தந்திருக்கிறது. ஆனால், பி.எஸ்.இ 500 இண்டெக்ஸோ 14 சதவிகிதத்துக்குமேல் வருமானம் தந்திருக்கிறது. இதுமாதிரியான நல்ல லாபம் தரக்கூடிய பங்குகளில்தான் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக அளவில் முதலீடு செய்திருக்கிறார்கள். சந்தையில் வர்த்தகமாகும் பல ஆயிரம் பங்குகளில் எது லாபம் தரக்கூடியது, எது நஷ்டத்தை ஏற்படுத்திவிடக் கூடியது என்பதை நன்கு ஆராய்ந்து பார்த்துவிட்டு, முதலீடு செய்ததன் விளைவுதான் இது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick