குறையும் அந்நியச் செலாவணி... சரியும் ரூபாய்... காரணம் என்ன?

சுமதி மோகன பிரபு

டந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக அளவிலான டாலர்களை விற்றுத் தள்ளியிருக்கிறது மத்திய ரிசர்வ் வங்கி. கடந்த மூன்று மாதங்களில் 20 பில்லியன் டாலர் அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 1,37,000 கோடி அளவிற்கு நமது அந்நியச் செலாவணிக் கையிருப்பு குறைந்துள்ளது. நமது அந்நியச் செலாவணிக் கையிருப்பு கடந்த சில ஆண்டுகளில்  பெருமளவில் உயர்ந்து கடந்த மார்ச் 2018 வாக்கில் 426 பில்லியன் டாலர் என்றதொரு புதிய உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு டாலர் மதிப்பு உயர்ந்து, ரூபாய் மதிப்பு சரிந்ததால், நமது டாலர் கையிருப்பு குறையத் தொடங்கியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்