நிஃப்டியின் போக்கு: டெக்னிக்கல் லெவல்கள் அடிக்கடி பொய்யாகிப் போகலாம்! | Nifty Expectations Traders Pages - Nanayam Vikatan | நாணயம் விகடன்

நிஃப்டியின் போக்கு: டெக்னிக்கல் லெவல்கள் அடிக்கடி பொய்யாகிப் போகலாம்!

டிரேடர்ஸ் பக்கங்கள்டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

சென்ற வாரத்தில் 10807 மற்றும் 11078 என்ற எல்லைகளைத் தொட்ட நிஃப்டி, வாரத்தின் இறுதியில் வாராந்திர ரீதியாக 246 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிவடைந்தது. 10980 லெவலுக்கு மேலேயே தொடர்ந்து வால்யூமுடன் நடந்து வந்தால் 11200 என்ற லெவல்கள்கூட சாத்தியமே என்ற நிலைமை சிறிது சிறிதாக உருவாகி வருகிறது. 10980 உடைத்து கீழே போகும்பட்சத்தில் 10880 வரை செல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது எனலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick