ஷேர்லக்: உச்சத்தில் சந்தை... முதலீட்டாளர்கள் உஷார்!

ஓவியம்: அரஸ்

ஷேர்லக் ஏற்கெனவே நம்மிடம் சொல்லியபடி சரியாக ஆறு மணிக்கு வந்து சேர்ந்தார். அவர் உள்ளே  வந்தவுடன், நம் டேபிள் மீது இருந்த கோவை கான்க்ளேவ் பற்றிய இரண்டு பக்க அறிவிப்பை எடுத்துப் படித்துப் பார்த்தார். ‘‘பலே, கடந்த இரண்டு ஆண்டுகளில் சென்னையில் மட்டும் ஃபைனான்ஸ் & பிசினஸ் கான்க்ளேவ் நடத்தினீர்கள். இப்போது ஆகஸ்ட் 18, 19 தேதிகளில் கோவையில் நடத்தப்போகிறீரா? சூப்பர், இதில் பேசவிருக்கும் பேச்சாளர்களின் பட்டியலைப் பார்த்தால், எனக்கே அவசியம் கலந்துகொள்ள வேண்டும் போல இருக்கிறதே! கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த வாசகர்கள் இந்த கான்க்ளேவ்-ல் கலந்துகொண்டு பயன்பெறுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை’’ என்றவருக்கு, இஞ்சி டீயை நாம் கொடுக்க, அதைப்  பருகிக்கொண்டே நம் கேள்விகளுக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick