கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி

தி.ரா.அருள்ராஜன் தலைவர், பங்குச் சந்தை, கமாடிட்டி சந்தை பயிற்சி மையம், www.ectra.in

தங்கம் (மினி)

தங்கம், கடந்த 9-ம் தேதி முதல் இறங்க ஆரம்பித்தது.  இந்த இறக்கம் ஜூலை 9 அன்று ஒரு ஷூட்டிங் ஸ்டாரை உருவாக்கி இறக்கத்திற்கான ஒரு ஆரம்பத்தைக் கொடுத்தது. அந்த நாளில் உச்சமாக 30788-யையும், கீழே 30613 என்ற குறைந்தபட்சப் புள்ளியையும் கண்டது. அதன்பின் அடுத்த இரண்டு வாரங்களும் கடுமையான இறக்கத்தையே சந்தித்தது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick