ஹெச்.டி.எஃப்.சி ஏ.எம்.சி ஐ.பி.ஓ... முதலீடு செய்யலாமா?

ந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமான ஹெச்.டி.எஃப்.சி ஏ.எம்.சி நிறுவனம், ஐ.பி.ஓ மூலம் நிதி திரட்டத் திட்டமிட்டுள்ளது. பங்கு ஒன்றுக்கு ரூ.1,095 - 1,100 என்கிற விலையில் 2.54 கோடி பங்குகளை இந்த நிறுவனம் வெளியிட உள்ளது. இதன்மூலம் சுமார் ரூ.2,800 கோடியை அது திரட்டவுள்ளது. இதற்கான விற்பனை ஜூலை 25-ல் தொடங்கி 27-ம் தேதியுடன் முடிகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick