விலை உயர்ந்த பொருள்களையே நாம் விரும்புவது ஏன்? | Nanayam Book Self: Why We like costly Things - Nanayam Vikatan | நாணயம் விகடன்

விலை உயர்ந்த பொருள்களையே நாம் விரும்புவது ஏன்?

நாணயம் புக் செல்ஃப்

புத்தகத்தின் பெயர்: ஒய் வி ஹேட் சீப் திங்க்ஸ்

பதிப்பகம்:
The School of Life Press

உங்கள் மகள்/மகனிடம் ரூ.15 ஆயிரம் விலை கொண்ட ஒரு செல்போன், ரூ.20 ஆயிரம் விலை கொண்ட ஒரு செல்போன் என இரண்டு செல்போன்களைக் காட்டி, இதில் எது வேண்டும் என்று கேட்டால், எதைத் தேர்வு செய்வார்கள்? நிச்சயமாக ரூ.20 ஆயிரம்கொண்ட செல்போனைத் தான் என்பதில் சந்தேகமில்லை. ஏன்? இந்தக் கேள்விக்கான பதிலை அழகாக எடுத்துச் சொல்கிறது இந்த வாரம் நாம் பார்க்கவிருக்கும் “ஒய் வி ஹேட் சீப் திங்ஸ்” எனும் புத்தகம்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick