குளோபல் ஃபண்டுகள்... என்ன சாதகம், என்ன பாதகம்?

வி.கோபாலகிருஷ்ணன், Askgopal.com

நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் பொருள்கள் அல்லது சேவைகள் பெரும்பாலும் வெளிநாட்டு நிறுவனங்களைச் சார்ந்தவையாகவே இருந்துவருகிறது. உதாரணமாக, நாம் கணினி உபயோகிக்கும்போது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விண்டோஸ், பல விஷயங்களைத் தேடித் தெரிந்துகொள்ள கூகுள், நமது மின்னஞ்சல் போக்குவரத்திற்காக ஜிமெயில்,  செல்போனுக்கு ஆப்பிள் ஐபோன், நமது ஆன்லைன் ஷாப்பிங்கிற்காக அமேசான், சமூகத் தொடர்புகளுக்காக ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற பல விஷயங்கள் நமது அன்றாட வாழ்க்கையில் ஒன்றாகிவிட்டன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick