ஓய்வுபெற்ற அரசு ஊழியர்... இரு மடங்காக உயர்த்தப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் தொகை!

ப.முகைதீன் சேக்தாவூது

டந்த 1.4.2014 அன்று துவங்கி 30.6.2018 உடன் முடிவடைந்துவிட்டது தமிழக அரசு ஓய்வூதியதாரர் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர் களுக்கான ‘புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் - 2014.’ இதற்குப் பதிலாக, கடந்த 1.7.2018 முதல் 30.6.2022 வரைக்குமான நான்கு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டு புதுப்பலன்களைக் கொண்டு வந்துள்ளது ‘புதிய மருத்துவக் காப்பீடு திட்டம் - 2018.’

இந்தத் திட்டத்தின் பயன்கள்

* காப்பீட்டுக் காலமான நான்கு ஆண்டுகளுக்கு இதற்குமுன் கிடைத்த மருத்துவ உதவி (Medical Assistance) ரூ.  2 லட்சம் மட்டுமே. புதிய திட்டத்தில் இதன் மருத்துவ வசதி ரூ. 4 லட்சமாக உயர்த்தப் பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick