கம்பெனி டிராக்கிங் | Company Tracking - automotive axles limited - Nanayam Vikatan | நாணயம் விகடன்

கம்பெனி டிராக்கிங்

ஆட்டோமோட்டிவ் ஆக்சில்ஸ் லிமிடெட்!(NSE SYMBOL: AUTOAXLES)டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

ந்த வாரம் நாம் ஆய்வு செய்ய எடுத்துக் கொண்டுள்ள நிறுவனம் 1981-ம் ஆண்டில் நிறுவப் பட்டு மைசூரைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டுவரும் ஆட்டோமோட்டிவ் ஆக்சில்ஸ் லிமிடெட் எனும் நிறுவனமாகும்.

நிறுவனத்தின் வரலாறு 

கல்யாணி குழுமமும்,  அமெரிக்க நிறுவனமான மெரிட்டார் இன்க் என்னும் நிறுவனமும் இணைந்து ஆரம்பித்த இந்த நிறுவனம், ஆக்சில்கள் (அச்சு/இருசுகள்) மற்றும் பிரேக்குகளைத் தயாரித்து வருகிறது. 1981-ம் ஆண்டில் ஆக்சில் ஹவுஸிங் உற்பத்தியையும், 1986-ல் பிரேக் அசெம்ப்ளி உற்பத்தியையும், 1986-ம் ஆண்டில் ஆக்சில் அசெம்ப்ளி உற்பத்தியையும் ஆரம்பித்த இந்த நிறுவனம், கர்நாடகாவில் மைசூரிலும், ஜார்கண்டில் ஜாம்ஷெட்பூரிலும், உத்தர்காண்டில் பண்ட்நகர் எனும் இடத்திலும் உற்பத்தி மையங்களைக் கொண்டிருக்கிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick