BIZ பாக்ஸ்

விமானச் சேவையில் கலக்கும் விமான நிறுவனங்கள்! 

லக அளவில் மிகச் சிறந்த விமானச் சேவை அளிக்கும் நிறுவனம் என்கிற சர்வேயில் முதலிடத்தைப் பெற்றிருக் கிறது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ். இரண்டாவது இடம் கத்தார் ஏர்வேஸுக்கும், மூன்றாவது இடம் ஆல் நிப்பான் ஏர் வேஸுக்கும் கிடைத்து உள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்