கடன் வலையில் உங்களைச் சிக்க வைக்கும் ஐந்து அறிகுறிகள்!

அதில் ஷெட்டி, சி.இ.ஓ, பேங்க்பஜார்

டன் வாங்குவது எப்போதுமே மோசமான விஷயமல்ல. வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள், நமது முதலீடுகளை அதிகரித்துக்கொள்வதற்கான வாய்ப்புகளைத் தருகின்றன.  உதாரணமாக, வீட்டுக் கடனை எடுத்துக்கொள்வோம். வீட்டின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. வீட்டுக்கான மொத்தப் பணத்தையும் சேர்த்து வைத்து வீடு வாங்க நினைத்தால், இந்த ஜென்மத்தில் உங்களால் வீடு வாங்க முடியாது. ஆனால், வீட்டுக் கடன் மூலம் உங்கள் சொந்த வீட்டுக் கனவு நிறைவேறும். காலம் செல்லச்செல்ல நீங்கள் வாங்கிய வீட்டின் மதிப்பும் உயரும்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்