எஃப்.ஆர்.டி.ஐ மசோதா வாபஸ் ஏன்?

எஃப்.ஆர்.டி.ஐ (Financial Reso lution and Deposit Insurance Bill) எனப்­படும், நிதித் தீர்வு மற்­றும் சேமிப்புக் காப்­பீடு மசோ­தாவை சட்டமாக்கப் போவதில்லை என்று அறிவித்திருக்கிறது மத்திய அரசாங்கம். அரசின் இந்த முடிவினால் வங்கி டெபாசிட்தாரர்கள் அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விடும் நிலை உருவாகியிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick