அசோக் லேலாண்ட் லாபம் அதிகரித்தது; பங்கு விலை குறைந்தது ஏன்? | Reason of Ashok Leyland stock price decrease and profit increase? - Nanayam Vikatan | நாணயம் விகடன்

அசோக் லேலாண்ட் லாபம் அதிகரித்தது; பங்கு விலை குறைந்தது ஏன்?

சோக் லேலாண்ட் நிறுவனம், கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த முதல் காலாண்டில் ரூ.370.10 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது இது மூன்று மடங்கு (ரூ.111.23) அதிகம்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick