ஷேர்லக்: மிட்கேப் பங்குகள் விலை வீழ்ச்சிக்கு என்ன காரணம்? | Shareluck - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (22/07/2018)

ஷேர்லக்: மிட்கேப் பங்குகள் விலை வீழ்ச்சிக்கு என்ன காரணம்?

ஓவியம்: அரஸ்

“கோவை கான்க்ளேவ் களைகட்டி விட்டதுபோலத் தெரிகிறதே. பட்டையைக் கிளப்புங்கள்...” என்று பாராட்டியவாறே நம் கேபினுக்குள் நுழைந்தார் ஷேர்லக். அவரின் பாராட்டுக்கு நன்றி சொல்லிவிட்டு,  கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க