மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு... நாகர்கோவிலில் பெருகிவரும் விழிப்பு உணர்வு!

யற்கை எழில்சூழ்ந்த நாகர்கோவி லில் கடந்த சில ஆண்டுகளாகவே மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்த விழிப்பு உணர்வு வேகமாக அதிகரித்து வருகிறது. நாணயம் விகடனும், ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் இணைந்து நாகர்கோவிலில் அண்மையில் நடத்திய மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு விழிப்பு உணர்வுக் கூட்டத்தில் நன்றாகவே பார்க்க முடிந்தது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்