பஞ்சாயத்து மனை... அப்ரூவல் சிக்கல்... என்னதான் தீர்வு? | Panchayat Land Approval Issue What's the solution? - Nanayam Vikatan | நாணயம் விகடன்

பஞ்சாயத்து மனை... அப்ரூவல் சிக்கல்... என்னதான் தீர்வு?

றக்குறைய கோமா நிலையில் இருக்கிறது தமிழக ரியல் எஸ்டேட். அதிக விலை காரணமாக மனைகளை விற்க முடியாமல் தவிப்பது ஒருபக்கம் என்றால், உரிய அங்கீகாரம் இல்லாத காரணத்தினால் மனைகளைப் பதிவு செய்ய முடியாமலும், பதிவு செய்த மனைகளை விற்க முடியாமலும் தவிப்பது இன்னொரு பக்கம் என பல பிரச்னைகள் தமிழக ரியல் எஸ்டேட்டை சுற்றிச் சுற்றி வருவதால்,  தமிழகத்தின் பெரும்பாலான பத்திரப்பதிவு அலுவலகங்கள் தூங்கிக் கொண்டிருக் கின்றன. வீட்டு மனைகளைப் பதிவு செய்ய முடியாததால், பல லட்சம் பேர் பாதிப்படைந்துள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick