கம்பெனி டிராக்கிங்

காப்ரா எக்ஸ்ட்ரூஷன் டெக்னிக் லிமிடெட்!(NSE SYMBOL: KABRAEXTRU)டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

கொல்சைட் குழுமத்தின் ஒரு அங்கமான காப்ரா எக்ஸ்ட்ரூஷன் டெக்னிக் லிமிடெட் (NSE SYMBOL: KABRAEXTRU) நிறுவனத்தைத்தான் நாம் இந்த வாரம் அலசி ஆராயப்போகிறோம். 
இந்த நிறுவனம், 1962-ம் ஆண்டில் தொடங்கப் பட்ட கொல்சைட் குழுமத்தின் கீழ் காப்ரா எக்ஸ்ட்ரூஷன் டெக்னிக் லிமிடெட், பிளாஸ்ட்டிக் பிளாட்ஸ் லிமிடெட், மகாராஷ்ட்ரா பிளாஸ்டிக் & இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மற்றும் கொல்சைட் கார்ப்பரேஷன் (எல்எல்பி) – ஏஜென்சி டிவிஷன் என்ற நான்கு நிறுவனங்கள் இயங்கிவருகிறது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick