ஷேர்லக்: சந்தையை முந்தும் எஃப்.எம்.சி.ஜி பங்குகள்!

ஓவியம்: அரஸ்

மிழகத்தின் மற்ற ஊர்களில் நல்ல மழை பெய்துவர, சென்னையில் சொட்டு மழை இல்லாத நிலையில், மாலையில் வெயில் நன்கு சாய்ந்தபின் நம் அலுவலகத்துக்கு வந்துசேர்ந்தார் ஷேர்லக்.  வந்தவரை வரவேற்று, சில்லென்று இளநீரைக் கொடுத்தோம். ஸ்ட்ராவில் அதனைக் கொஞ்சம் உறிஞ்சியவர், நம் கேள்விகளுக்கு உற்சாகமாகப் பதில் சொல்ல ஆரம்பித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick