நஷ்டத்தில் வங்கிகள்... வங்கிப் பங்குகளை வாங்கலாமா, விற்கலாமா?

ஓவியங்கள்: ரமணன்

ந்தவொரு நாட்டின் பொருளாதாரத் துக்கும் முதுகெலும்பாக இருப்பது வங்கித் துறைதான். ஒரு நாட்டில் புழங்கும் அத்தனை பணத்தையும் பராமரிப்பது வங்கிகள்தான் என்பதால், பொருளாதார வளர்ச்சியில்  வங்கிகளுக்கு இருக்கும் முக்கியத்துவம் மிகப் பெரிது. நம் நாட்டில் அரசுடைமை ஆக்கப் பட்ட பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய அரசின் உத்தரவாதம் உள்ளதால், அவற்றை  மக்கள் நூறு சதவிகிதம் நம்புகின்றனர்.   இதனால்தான் பல லட்சம் கோடி ரூபாயை வங்கிகளில் போட்டு வைத்திருக்கின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்