மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட்... வேதாந்தா பங்கு என்ன ஆகும்? | Thoothukudi Sterlite closed, What will happen Vedanta share - Nanayam Vikatan | நாணயம் விகடன்

மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட்... வேதாந்தா பங்கு என்ன ஆகும்?

டந்த பல ஆண்டுகளாக, சுற்றுச்சூழல் பிரச்னை தொடர்பாக, தூத்துக்குடி மக்களின் கடும் எதிர்ப்பினைத் தொடர்ந்து, அங்குள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது.  லண்டனைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் வேதாந்தா குழுமத்தின் துணை நிறுவனமான ஸ்டெர்லைட் நிறுவனம், சுரங்கம் மற்றும் உலோகங்களைத் தாதுவாகப் பிரித்தெடுக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick