பங்களாதேஷைப் பார்! - பக்கத்து நாட்டிடம் கற்க வேண்டிய பாடங்கள் | Bangladesh: Miracle of the east - Nanayam Vikatan | நாணயம் விகடன்

பங்களாதேஷைப் பார்! - பக்கத்து நாட்டிடம் கற்க வேண்டிய பாடங்கள்

சுமதி மோகனப் பிரபு

ங்களாதேஷ் என்றாலே பண்டிகைக் காலங்களில் ரயில் வண்டியின் மேற்கூரையிலும் இன்ஜின் முன்பும் ஏராளமானவர்கள் பயணிக்கும் ஏழை நாடு என்கிற எண்ணம்தான் நமக்கு வரும். பங்களாதேஷ் பற்றிய நமது இந்த எண்ணம் நேற்று வரை சரியாக இருந்திருக்கலாம். ஆனால், இன்றைக்கு அது பெரிய அளவில் மாறியிருக்கிறது. நம் நாட்டிலிருந்து பிரிந்து சென்ற  பங்களாதேஷ், இன்றைக்குக் ‘கிழக்கின் அதிசயம்’ என கோல்ட் மேன் சாக்ஸ் நிறுவனத்தினால் புகழப்படுவதுடன், நமக்கே கடும்போட்டியைத் தரும் அளவுக்கு முன்னேறியிருக்கிறது.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick