இனி ரூ. 500-க்கும் மியூச்சுவல் ஃபண்ட்! | Interview with Aditya Birla Sun Life group CEO A.Balasubramanian - Nanayam Vikatan | நாணயம் விகடன்

இனி ரூ. 500-க்கும் மியூச்சுவல் ஃபண்ட்!

ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் சி.இ.ஓ ஏ.பாலசுப்பிரமணியன் சிறப்புப் பேட்டிசி.சரவணன்

ந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையில் ரூ.2.47 லட்சம் கோடி நிர்வகிக்கும் தொகையுடன்  மூன்றாம் இடத்தில் இருக்கும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ஏ.பாலசுப்பிரமணியன் அண்மையில் தமிழ்நாட்டுக்கு வந்திருந்தார். அவர் நாணயம் விகடனுக்குச் சிறப்புப் பேட்டி  தந்தார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick