பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 15

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ரவி சுப்ரமணியன், (GOD IS A GAMER - Published by Penguin Random House India Pvt Ltd)ஓவியங்கள்: ராஜன்

ற்ற நாள்களைப் போலவே, அன்றும் முதல் ஆளாக 18-வது மாடியில் இருக்கும் அலுவல கத்துக்கு ஆதித்யா சென்றார். இண்டிஸ்கேப்பும், எடியாஸ் (eTIOS) அலுவலகங்களும் ஒரே கட்டடத்தில் இருந்தாலும் வெவ்வேறு தளங்களில் இயங்கிவந்தன. தளத்துக்கு ஒன்று என ஆதித்யாவுக்கு இரண்டு ஆடம்பரமான கேபின்கள் இருந்தன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick