கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி

தி.ரா.அருள்ராஜன், தலைவர், பங்குச் சந்தை, கமாடிட்டி சந்தை பயிற்சி மையம், www.ectra.in

தங்கம் (மினி)

தங்கம் பற்றி சென்ற வாரம் நாம் சொன்னதாவது… “தங்கத்தின் தற்போதைய ஏற்றத்தை ஒரு புல்பேக் ரேலி எனலாம்.  எனவே, உடனடித் தடைநிலையான 31180-யை உடைக்கச் சிரமப்படலாம். அதையும் தாண்டினால், 31500 மிக வலிமையான தடைநிலை ஆகும். தற்போது ஆதரவு நிலை அதே 30800.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick