பணியில் முன்னேற்றம்... பெண்களுக்கான தடைகள்... தகர்க்கும் வழிகள்!

நாணயம் புக் செல்ஃப்

புத்தகத்தின் பெயர் : ஹெள வுமன் ரைஸ் (How Women Rise)

ஆசிரியர்கள் :  சேலி ஹெல்ஜெசென், மார்ஷல் கோல்டு ஸ்மித் (Marshall Goldsmith  & Sally Helgesen)

பதிப்பகம் :  Random House Business

பெண்கள் தங்கள் பணியில் முன்னேற்றம் காணத் தடையாய் இருக்கும் 12 பிரச்னைகள் என்னென்ன, அவற்றைத் தகர்த்தெறிவது எப்படி..? சேலி ஹெல்ஜெசென் என்னும் பெண்மணி  மார்ஷல் கோல்டு ஸ்மித் என்றவருடன் இணைந்து எழுதிய ‘ஹெள வுமன் ரைஸ்’ என்னும் புத்தகம் அதற்கான வழிகளைச் சொல்கிறது. ‘‘இதில் சொல்லப்பட்டிருக்கும் சம்பவங்கள் அனைத்தும் உண்மைச் சம்பவமே. பெயர்கள் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது’’ என்கிற சுவாரஸ்யமான பீடிகையுடன் ஆரம்பிக்கிறது இந்தப் புத்தகம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick