எஸ்.ஐ.பி-யில் கிடைக்கும் லாபம்... துல்லியமாகக் கணக்கிடுவது எப்படி?

மீ.கண்ணன், ஃபண்ட் ஆலோசகர் (http://radhaconsultancy.blogspot.in/)

ன்றைக்கு நம்மில் பலரும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் எஸ்.ஐ.பி முறையில் மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு பணத்தை முதலீடு செய்துவருகிறோம். இதன்மூலம் நமக்குக் கிடைக்கும் லாபம் எத்தனை சதவிகிதம் என்று துல்லியமாக நமக்குத் தெரிவதில்லை. குறிப்பிட்ட ஃபண்டின் லாப விகிதத்தை ஓரளவுக்குப் பொதுவாகவே தெரிந்துகொள்கிறோம். கொஞ்சம் கவனித்துப் பார்த்தால், இந்த லாப விகிதத்துக்கும் நமக்கு உண்மையாகக் கிடைக்கும் லாப விகித்துக்கும் நிறையவே வித்தியாசம் இருப்பது புரியும்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்