உச்சத்தில் பணப் பரிவர்த்தனை... டிஜிட்டலுக்கு மாற மறுக்கும் மக்கள்! | Increased Cash transactions compared to digital - Nanayam Vikatan | நாணயம் விகடன்

உச்சத்தில் பணப் பரிவர்த்தனை... டிஜிட்டலுக்கு மாற மறுக்கும் மக்கள்!

றக்குறைய ஒன்றரை ஆண்டுகளுக்குமுன் அதாவது, பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குமுன், பணப் பரிவர்த்தனை எந்த அளவுக்கு இருந்ததோ, அந்த அளவுக்கு இப்போது மீண்டும் வந்திருக்கிறது.  பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏற்பட்ட பொருளாதாரச் சுணக்கம் இப்போது முற்றிலும் நீங்கியிருப்பது இதன்மூலம் தெரியவருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick